http://www.gowthambookshop.com
குறைந்த பட்ச ஆர்டர் தொகை ரூ.100 | அனைத்து நூல்களுக்கும் 5% முதல் 20% வரை கழிவு | ரூ.500க்கு மேல் வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் செலவு இலவசம்
சொந்தமாக இணையதளம் துவங்க வேண்டுமா? தொடர்பு கொள்க: கௌதம் இணைய சேவைகள் - 9042276544, 9894762888
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
எங்களைப் பற்றி
அன்புடையீர்!

     வணக்கம். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் நாள் துவங்கப்பட்ட எமது இந்த கௌதம்புத்தககடை.காம் (www.gowthambookshop.com) இணையதளம், பல்வேறு பதிப்பகங்களின் நூல்களை ஒரே இடத்தில் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

     பல்வேறு பதிப்பகங்கள் வெளியிடும் நூல்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் உடனடியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.

     பதிப்பகத்தார் தாங்கள் வெளியிடும் நூல்கள் பற்றிய விவரங்களை எமக்கு உடனுக்குடன் அளித்து தங்கள் நூல்களின் விரைவான விற்பனைக்கு உதவுமாறு வேண்டுகிறோம்.

     வாசகர்களும் தங்கள் விரும்பும் நூல்களை சலுகை விலையில் வாங்கி பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-90422-76544
மின்னஞ்சல்: admin@gowthambookshop.com

G.CHANDRASEKARAN
No. 2, Sathyavathi Nagar 1st Street,
Padi, Chennai - 600 050.
Phone: +91-90422-76544
Email : admin@gowthambookshop.com

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்

நூல் வகைகள்
குறுந்தகடு வகைகள்

எழுத்தாளர்கள்

பதிப்பகங்கள்