http://www.gowthambookshop.com
குறைந்த பட்ச ஆர்டர் தொகை ரூ.100 | அனைத்து நூல்களுக்கும் 5% முதல் 20% வரை கழிவு | ரூ.500க்கு மேல் வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் செலவு இலவசம்
சொந்தமாக இணையதளம் துவங்க வேண்டுமா? தொடர்பு கொள்க: கௌதம் இணைய சேவைகள் - 9042276544, 9894762888
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
நூல்கள் / குறுந்தகடுகள் வாங்குவதற்கான வழிமுறைகள்
அன்புடையீர்!

     வணக்கம். எமது கௌதம் புத்தக கடை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் மற்றும் குறுந்தகடுகளை வாங்க விரும்பி இங்கு வந்துள்ள உங்களுக்கு முதலில் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     உங்களுக்குத் தேவையான நூல் / குறுந்தகட்டின் BookId (நூல் குறியீட்டு எண்)யைக் குறித்துக் கொண்டு எமக்கு நீங்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ ஆர்டர் செய்யலாம். ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியே நூலின் விலையும், தள்ளுபடி விலையும் கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் தள்ளுபடி விலையைச் செலுத்தினாலே போதும்.

     அஞ்சல் செலவும் தனித்தனியே ஒவ்வொரு நூலுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கும் போது, அந்த நூல்களின் மொத்த எடையை குறித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு அஞ்சல் தொகையை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அஞ்சல் செலவு அட்டவணை
சென்னை
1- 250 கிராம் - ரூ.12
(3 கிலோ வரை ஒவ்வொரு கூடுதல் 250 கிராமுக்கும் ரூ.6)
(3 கிலோவுக்கு மேல் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.12)

தமிழகம்
1- 250 கிராம் - ரூ.30
(3 கிலோ வரை ஒவ்வொரு கூடுதல் 250 கிராமுக்கும் ரூ.10)
(3 கிலோவுக்கு மேல் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.30)

இந்தியா
1- 250 கிராம் - ரூ.50
(3 கிலோ வரை ஒவ்வொரு கூடுதல் 250 கிராமுக்கும் ரூ.20)
(3 கிலோவுக்கு மேல் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.50)

வெளிநாடு
வெளிநாட்டு அன்பர்கள் தாங்கள் விரும்பும் நூல்களின் மொத்த எடை மற்றும் அவர்கள் வசிக்கும் நாட்டைக் குறிப்பிட்டு எமக்கு மின்னஞ்சல் செய்தால் அதற்கான தொகை குறித்து தெரிவிக்கப்படும்.

     ரூ.500க்கும் மேல் நூல்கள்/குறுந்தகடுகள் வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் செலவு இலவசம்.

     எமது நூல் மற்றும் குறுந்தகடுகளை பெற விரும்புவோர் புத்தகம் / குறுந்தகட்டின் விலையுடன் அஞ்சல் செலவும் சேர்த்து அனுப்பவும்.

குறிப்பு: நூல்கள் / குறுந்தகடுகளை கண்டிப்பாக வி.பி.பி (V.P.P) மூலம் அனுப்ப இயலாது.


     பணம் எங்களுக்கு கிடைத்த பிறகு நூல் / குறுந்தகடு (புரொபஸனல் / எஸ்.டி. கொரியர்) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பணம் செலுத்தும் விபரம்

1. உங்கள் ஊர் வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்த (Direct Deposit in Bank Branches near Your Place)
     உங்கள் ஊரின் அருகில் உள்ள கீழ்க்கண்ட வங்கி கிளைகளில் நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணம் கட்டலாம்.

Indian Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 984358647

Indian Overseas Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 169501000010305

Bank of India
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 805310310000030

UCO Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 23660110006207

Andhra Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 132110100023345

Karur Vysya Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 1263155000002671

Allhabad Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 21070255597

Oriental Bank of Commerce
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 10122191005873

IDBI Bank
Branch: Mogappair
A/c Type: Current Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 300102000000426


2. இணைய வழி பணப் பரிமாற்றம் (Internet Fund Transfer)
     கீழ்க்கண்ட வங்கிகளில் உள்ள எங்களின் கணக்கிற்கு நீங்கள் இணையதளம் மூலம் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.

Bank Name, Branch : State Bank of India, Anna Nagar (West), Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 20000441810
IFS Code: SBIN0003870
MICR Code: 600002006

Bank Name, Branch : Axis Bank, Mogappair, Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 168010100311793
IFS Code: UTIB0000168
MICR Code: 600211008

Bank Name, Branch : Punjab National Bank, West Mogappair, Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 6494000100000547
IFS Code: PUNB0649400
MICR Code: 600024054

3. காசோலை (At par Cheque or Chennai Local Cheque)
     காசோலை எடுக்கவேண்டிய பெயர்:
     G.CHANDRASEKARAN

4. வரைவோலை (Demand Draft)
     வரைவோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:
     G.CHANDRASEKARAN
     Chennai

5. பணவிடை (Money Order)
     பணவிடை மூலம் பணம் அனுப்புவோர் முகவரிப் பகுதியில் தாங்கள் முகவரியையும், வேண்டும் நூல்/குறுந்தகடு குறித்தும் தெளிவாக எழுதி அனுப்பவும். இதனுடன், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணையும் கட்டாயம் எழுதவும். முடிந்தால் பணவிடை அனுப்பியது எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-90422-76544, 98947-62888
மின்னஞ்சல்: admin@gowthambookshop.com

G.CHANDRASEKARAN
No. 2, Sathyavathi Nagar 1st Street,
Padi, Chennai - 600 050.
Phone: +91-90422-76544, 98947-62888
Email : admin@gowthambookshop.com

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்

நூல் வகைகள்
குறுந்தகடு வகைகள்

எழுத்தாளர்கள்

பதிப்பகங்கள்